ரூ.3,498 கோடி மோசடி, கோபாலபுரத்தின் பேராசை - அண்ணாமலை
Mar 15, 2026, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.3,498 கோடி மோசடி, கோபாலபுரத்தின் பேராசை – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 20, 2025, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

3 ஆயிரத்து 498 கோடி ரூபாய் பண மோசடி என்பது வெறும் ஊழல் அல்ல, இது கோபாலபுரம் குடும்பத்தின் பேராசை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், வழக்கமாக, கோபாலபுரம் குடும்பத்தினர், தங்கள் ஊழலை வெளிப்படுத்தியதற்காக சாதாரண மக்களுக்கு சட்ட அறிவிப்புகளை அனுப்புவார்கள் என்றும், இந்த முறை, கோபாலபுரம் குடும்பத்தினர் தங்கள் நிறுவனத்தில் நடந்த ஊழலை அம்பலப்படுத்தி, உறவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கலாநிதி மாறனுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், குடும்பத்தின் பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் 3 ஆயிரத்து 498 கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளதாகவும்,
கடந்த 20 ஆண்டுகளில் பணமோசடி மூலம் 6 ஆயிரத்து 381 கோடி அளவுக்கு ஈவுத்தொகையைப் பெற்றுள்ளதாகவும் எம்பி தயாநிதி மாறன் சுட்டிக்காட்டியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இது வெறும் ஊழல் அல்ல; இது கோபாலபுரம் குடும்பத்தின் பேராசையின் பொது வெளிப்பாடு என தெரிவித்துள்ள அண்ணாமலை, மக்கள் பதில் அளிக்க வேண்டும், சட்டம் செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: kalanithi marandayanidhi send legal notice to kalanithiannamalaidayanidhi maransuntv networkGopalapuram family.
ShareTweetSendShare
Previous Post

பால்வளத்துறையில் முறைகேடு – 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

பேருந்து நிலையமா? அல்லது வணிக வளாகமா? என மக்கள் கேள்வி!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies