மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 90 டிகிரி ரயில்வே மேம்பாலம் மாற்றி அமைக்கப்படும் : அறிவிப்பு
Aug 16, 2025, 04:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 90 டிகிரி ரயில்வே மேம்பாலம் மாற்றி அமைக்கப்படும் : அறிவிப்பு

Web Desk by Web Desk
Jun 20, 2025, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் சர்ச்சைக்குள்ளான 90 டிகிரி ரயில்வே மேம்பாலம் மாற்றி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போபாலில் 18 கோடி ரூபாய் செலவில் 648 மீட்டர் நீளம், 8 புள்ளி 5 மீட்டர் அகலத்தில், 90 டிகிரி வளைவுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது.

இந்த பாலத்தால் விபத்துக்கள் அதிகம் ஏற்படும் எனக்கூறி எதிர்ப்பலைகள் கிளம்பிய நிலையில், இணையத்திலும் பலர் தங்கள் விமர்சனங்களைப் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் ரயில்வே மேம்பாலத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Tags: 90-degree railway flyover to be converted in BhopalMadhya Pradesh: Announcemenஅறிவிப்புரயில்வே மேம்பாலம்
ShareTweetSendShare
Previous Post

மதுரை : திருமாவளவன் கார் முன்பு சண்டையிட்டு கொண்ட விசிக நிர்வாகிகள்!

Next Post

தயாநிதி மாறன் நோட்டீஸ் : சன் டிவி நெட்வொர்க் விளக்கம்!

Related News

ஆந்திரா : அரசு பேருந்தை ஓட்டிய பாலையா!

கேரளாவில் நாய்க்கு சிலை வைத்த பொதுமக்கள்!

வர்த்தகத்தை மீட்டெடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மும்பையில் கனமழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர்!

பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கையின் பேரில் சிபில் ஸ்கோர் திட்டம் ரத்தானது : எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல் : 60 அடி உயரம் கொண்ட கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி!

நேராக நடக்க முடியாமல் தடுமாறிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்!

பாகிஸ்தான் : கனமழை, வெள்ளத்தால் 200 பேர் உயிரிழப்பு!

ரஷ்யா : கனமழையால் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்த மழைநீர்!

விருதுநகர் : வட்டாட்சியர் மிரட்டியதாக முன்னாள் ராணுவ வீரர் புகார்!

 பாகிஸ்தான் : தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்! 

மேற்கு வங்கம் : டிரக் மீது பேருந்து மோதி கோர விபத்து – 10 பேர் பலி, 35 பேர் காயம்!

ஜப்பான் : கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் 6 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies