தயாநிதி மாறன் நோட்டீஸ் : சன் டிவி நெட்வொர்க் விளக்கம்!
Jul 29, 2026, 09:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தயாநிதி மாறன் நோட்டீஸ் : சன் டிவி நெட்வொர்க் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Jun 20, 2025, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக விளக்கமளித்து சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது.

சன் டிவி நிறுவன பங்குகளை மோசடி செய்து கலாநிதிமாறன் கைப்பற்றியதாக திமுக எம்.பியும், கலாநிதிமாறனின் சகோதரருமான தயாநிதிமாறன் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இவரின் குற்றச்சாட்டுகள் காரணமாக மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் சன் டிவி நிறுவன பங்கு கடுமையான சரிவைச் சந்தித்தது.

இதற்கிடையே, மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை நிர்வாகத்திற்கு சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், திமுக எம்.பி தயாநிதி மாறனின்  குற்றச்சாட்டுகள் தவறானவை,  அவதூறானவை மற்றும் ஆதாரமற்றவை என சன் டிவி நெட்வொர்க் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது

மேலும் அந்த கடிதத்தில்,  இது குடும்ப விவகாரம் மட்டுமே எனவும்  தற்போதுள்ள பிரச்சனைக்கும், வர்த்தகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ள சன் டிவி நெட்வொர்க் பங்கு பரிமாற்றத்தில் பின்பற்ற வேண்டிய அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.

தயாநிதிமாறனால்  கூறப்படும் பிரச்சனைகள் அனைத்தும் 22 ஆண்டுகளுக்கு முன்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக இருந்தபோது நடந்தவை எனவும் சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் தனது விளக்கக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

Tags: Sun TV Network explanatory letterசன் டிவி நெட்வொர்க்தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸ்தயாநிதி மாறன் நோட்டீஸ்
ShareTweetSendShare
Previous Post

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 90 டிகிரி ரயில்வே மேம்பாலம் மாற்றி அமைக்கப்படும் : அறிவிப்பு

Next Post

திருப்போரூர் : சாலையில் சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டல்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies