100-வது படம் குறித்து மனம் திறந்த நாகர்ஜுனா!
Aug 8, 2025, 02:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

100-வது படம் குறித்து மனம் திறந்த நாகர்ஜுனா!

Web Desk by Web Desk
Jun 21, 2025, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நட்சத்திரங்களின் பட்டியலில் தற்போது நடிகர் நாகர்ஜுனாவும் இணைய உள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி போன்ற ஜாம்பவான்கள் மட்டுமே இந்த அரிதான சாதனையைக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மனம் திறந்துள்ள நாகர்ஜூனா, தனது 100-வது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், சரியான நேரத்தில் விவரங்களை அறிவிப்போம் எனவும் கூறியுள்ளார்.

இந்தப் படம் குறித்த அறிவிப்பு நாகர்ஜுனாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Nagarjuna opens up about his 100th filmநாகர்ஜுனாநடிகர்cinema news
ShareTweetSendShare
Previous Post

நெல்லையில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன்!

Next Post

நீலகிரி : யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்!

Related News

பிரதமர் மோடியை சந்தித்த கமல்ஹாசன்!

மகனுடன் ஏழுமலையானை வழிபட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன்!

மதராஸி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

3 தேசிய விருது – பார்க்கிங் படக்குழு கொண்டாட்டம்!

தமிழர்களின் உணர்வுகளை மதிக்கிறோம் – கிங்டம் பட தயாரிப்பு நிறுவனம்!

மின்சார ரயில்களில் கூலி பட போஸ்டர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு – காரணம் – தீர்வு என்ன?

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

சீனாவில் அசுர வேகத்தில் பரவும் சிக்குன்குனியா : இதுவரை 10,000 பேர் பாதிப்பு – பிற நாடுகளுக்கு ஆபத்தா?

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies