நாமக்கல் : ஒருவழி பாதை மேம்பாலத்தால் பயனில்லை - மக்கள் வேதனை!
May 6, 2026, 07:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல் : ஒருவழி பாதை மேம்பாலத்தால் பயனில்லை – மக்கள் வேதனை!

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள  மேம்பாலம் ஒரு வழிப் பாதையாக இருப்பதால் அதிக விபத்துகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

மூன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்குக் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் திருச்செங்கோடு ,சங்ககிரி செல்லும் வகையில் ஒருவழிப்பாதையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்த மக்கள் இந்த பாலத்தால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை எனத் தெரிவித்தனர். மேலும் இந்த பாலம் ஒரு வழிப் பாதையாக இருப்பதால் உள்ளூர் வாசிகளே பயன்படுத்த முடியாத நிலை உள்ளது எனவும் இதனை மாற்றியமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags: Namakkal: One-way flyover is useless - people are sufferingமக்கள் வேதனைஒருவழி பாதை மேம்பாலத்தால் பயனில்லை
ShareTweetSendShare
Previous Post

தங்கும் வசதி, பாதுகாப்பு வழங்கப்பட்டதாக ஈரானில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் நெகிழ்ச்சி!

Next Post

தரையிறங்கிய டூம்ஸ்டே விமானம் – ஈரானை தாக்கவுள்ள அமெரிக்கா?

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies