பெரம்பலூர் : காதல் திருமணம் செய்த நபர் 9 ஆண்டுகளுக்கு பின் கொலை!
Mar 16, 2026, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெரம்பலூர் : காதல் திருமணம் செய்த நபர் 9 ஆண்டுகளுக்கு பின் கொலை!

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரைக் காதல் திருமணம் செய்து கொண்ட நபர் 9 ஆண்டுகளுக்குப் பின் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கற்பகம் என்பவரைக் கடந்த 2016ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு தெரிவித்து வந்த வினோத் குமாரின் உறவினர்கள் அவருடன் அடிக்கடி தகறாரில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே வழக்கம் போல் வெளியில் சென்ற வினோத்குமாரை அவரது உறவினர் குபேந்திரன் உள்ளிட்டோர் விரட்டி சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்து தப்பித்து ஓடிய வினோத் குமார் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டியுள்ளார், ஆனால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த கும்பல் அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அறிந்த போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: பெரம்பலூர்Perambalur: Man who married for love murdered after 9 yearsகொலைகாதல் திருமணம்
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேலின் அத்துமீறல்களை மூடி மறைக்கும் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது : ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு!

Next Post

அணு ஆயுத அச்சுறுத்தல் நீங்கும் வரை ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படாது : ஐ.நா.வில் இஸ்ரேல் திட்டவட்டம்!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies