முப்படைகளுக்கும் யோகா என்பது கட்டாயமான ஒன்று : தென் இந்திய ராணுவ தளபதி!
Mar 15, 2026, 07:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முப்படைகளுக்கும் யோகா என்பது கட்டாயமான ஒன்று : தென் இந்திய ராணுவ தளபதி!

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய ராணுவத்தில் யோகா பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டதால் முப்படை வீரர்களுக்குப் பல மாற்றங்கள் கிடைத்துள்ளதாகத் தென் இந்திய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

11 வது உலக யோகா தினத்தை ஒட்டி சென்னை அடையாறில் யோகா பயிற்சி மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  மத்திய தொழில் பாதுகாப்புப் படை, தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில் தென்னிந்தியப் பகுதிகளுக்கான ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கரண்பீர் சிங் பிரார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ராணுவ தளபதி,  முப்படைகளுக்கும் யோகா என்பது கட்டாயமான ஒன்று எனவும்  யோகா அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதேபோல் இந்திய கடற்படை சார்பில் ஐஎன்எஸ் விக்கிரமாதித்தியா போர் கப்பலிலும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடற்படை வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று யோகா செய்து அசத்தினர்.

Tags: Yoga is mandatory for all three services: South Indian Army Commanderதென் இந்திய ராணுவ தளபதிமுப்படைகளுக்கும் யோகா
ShareTweetSendShare
Previous Post

மத்திய சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

Next Post

பீகாரில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் அதிகரிப்பு!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies