நீங்கள் இந்துக்கள் தானே, இந்து மத அடையாளத்தை வைத்துக் கொள்வதில் என்ன வெட்கம்? - தமிழிசை கேள்வி!
Mar 15, 2026, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீங்கள் இந்துக்கள் தானே, இந்து மத அடையாளத்தை வைத்துக் கொள்வதில் என்ன வெட்கம்? – தமிழிசை கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 22, 2025, 06:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பேசிய அவர், தீமைகள் அழிய சூரசம்ஹாரம் நடந்தது போல் தமிழகத்தில் சமூக விரோத தீய நடவடிக்கைகள் ஒழிய முருகன் மாநாடு நடைபெறுகிறது. முருகன் மாநாடு தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

கோவிலுக்கு சென்றால் மத அடையாளங்களை வைத்தால் அழித்துவிட்டு போஸ் கொடுக்கிறார்கள் இதை வைத்துக் கொள்வதில் உங்களுக்கு என்ன வெட்கம் இதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நீங்கள் இந்துக்கள் தானே இந்து மத அடையாளத்தை வைத்துக் கொள்வதில் என்ன வெட்கம். அதை அழித்துவிட்டு தான் நீங்கள் போஸ் கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் இருக்கிறார் திருமாவளவன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்னும் பத்து மாதம் கழித்து ஒரு அழகான குழந்தை பிறக்க இருக்கிறது, அந்த குழந்தையின் பெயர் தேசிய ஜனநாயக கூட்டணி. அந்த குழந்தை தான் தமிழகத்தில் முடி சூடப் போவதாகவும் அவர் கூறினார்.

Tags: Lord Muruga.tamilisai press meetUttar Pradesh Chief MinisterMadurai Muruga devotees' conference.Madurai Muruga devoteesarupadai veeduhindu munaniyogitirumavalavanAndhra Pradesh Deputy Chief Minister Pawan Kalyan
ShareTweetSendShare
Previous Post

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தியது திமுக – எல். முருகன் குற்றச்சாட்டு!

Next Post

முருகனை கும்பிட்டால் மத கலவரம் வரும் என்றால், இயேசு, அல்லாவை கும்பிட்டால் வராதா? – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் கேள்வி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies