குஜராத்தில் ஒரே நேரத்தில் 2,121 பேர் இணைந்து புஜங்காசனாம் செய்து உலக சாதனை!
Aug 9, 2025, 06:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் ஒரே நேரத்தில் 2,121 பேர் இணைந்து புஜங்காசனாம் செய்து உலக சாதனை!

Web Desk by Web Desk
Jun 22, 2025, 07:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 121 பேர் இணைந்து புஜங்காசனாம் செய்து உலக சாதனை படைத்தனர்.

11 வது சர்வதேச யோகா தினத்தை ஒட்டி உலகின் பல்வேறு பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த வகையில், குஜராத் மாநிலம் வாட் நகரில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 121 பேர் இணைந்து புஜங்காசனாம் செய்து அசத்தினர். இதனை உலக சாதனையாக அங்கீகரித்து கின்னஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியது.

Tags: gujaratworld recordBhujangasana
ShareTweetSendShare
Previous Post

பிரேசிலில் வானில் பறந்த வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்ததில் 8 பேர் பலி!

Next Post

இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் : மத்திய கிழக்கில் 9-வது நாளாக தொடரும் பதற்றம்!

Related News

கர்நாடகாவில் நாளை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த கேள்விக்கு மறுப்பு தெரிவித்த ராமதாஸ்!

தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!

இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை?

முடிவுக்கு வருமா உக்ரைன் போர்? : புதினை சந்திக்கும் ட்ரம்ப் உற்றுப் பார்க்கும் உலகம்!

களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 10 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

திருச்சி : இளைஞரை தாக்கிய கஞ்சா போதை சிறுவர்கள்!

நடிகை டாப்ஸி பகிர்ந்த வீடியோ – சமூக வலைத்தளங்களில் வைரல்!

விமானிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த முடிவு – ஏர் இந்தியா

திருச்சி : காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

முன்பகை காரணமாக திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

இமாச்சலப்பிரதேசம் : பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை : நீதி கேட்டு மாபெரும் பேரணி – பதற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies