இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் : மத்திய கிழக்கில் 9-வது நாளாக தொடரும் பதற்றம்!
Mar 15, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் : மத்திய கிழக்கில் 9-வது நாளாக தொடரும் பதற்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 22, 2025, 07:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் 9-வது நாளாக போர் பதற்றம் நீடிக்கிறது.

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேல் – ஈரான் நாடுகள் போரிட்டு வருவதால் மத்திய கிழக்கு பகுதியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. 9 நாளாக போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலின் பெய்ட் ஷியான் நகரத்தின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் குடியுருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன.

மறுபுறம் ஈரானின் ராணுவ தளவாடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. மத்திய ஈரான் பகுதியில் ராணுவ மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த F 14 ரக விமானங்களை இஸ்ரேல் குண்டு வீசி தகர்த்தது.

ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் அணு சக்தி நிலையத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அணு சக்தி நிலைய கட்டடங்கள் உருக்குலைந்த நிலையில், அது தொடர்பான வீடியோவை இஸ்ரேல் விமானப்படை வெளியிட்டுள்ளது.

Tags: Operation Rising Lionnuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuAli KhameneiIsraelLebanonHamasgazaIranAir StrikeIran missile attack
ShareTweetSendShare
Previous Post

குஜராத்தில் ஒரே நேரத்தில் 2,121 பேர் இணைந்து புஜங்காசனாம் செய்து உலக சாதனை!

Next Post

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – முதல் இன்னிங்சில் இந்திய அணி 471 ரன் குவிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies