ஏற்றுமதியில் திராட்சையை பின்னுக்குத் தள்ளிய வாழைப்பழம்!
Jun 22, 2025, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏற்றுமதியில் திராட்சையை பின்னுக்குத் தள்ளிய வாழைப்பழம்!

Web Desk by Web Desk
Jun 22, 2025, 10:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏற்றுமதியில் திராட்சையை பின்னுக்குத் தள்ளி வாழைப்பழம் முதலிடம் பிடித்திருக்கிறது.

இந்தியாவில் இருந்து, வெளிநாடுகளுக்கு திராட்சை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது, அதை பின்னுக்கு தள்ளி வாழைப்பழம் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த 2023-24-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 474 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வாழைப்பழம் 2024-25-ம் ஆண்டில் 30 சதவீதம் அதிகரித்து, 3 ஆயிரத்து 209 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Tags: Bananas overtaken grapes in exportGrapes EXPORT
ShareTweetSendShare
Previous Post

வார விடுமுறை – நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்!

Next Post

இந்திய மக்களின் தங்க கையிருப்பு பாகிஸ்தானின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 6 மடங்கு அதிகம் என தகவல்!

Related News

ஈரானின் 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல்!

ஈரோடு : பானிபூரி விற்பனை தொடர்பாக தகராறு – ஒருவர் படுகாயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

பெரியபாளையத்தில் வேலுடன் ஊர்வலமாகச் சென்ற பாஜகவினரை தடுத்து நிறுத்திய போலீசார்!

பெரம்பலூர் : தேரோட்டம் தொடர்பாக பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் தெருவில் ஆய்வு!

முருக பக்தர்கள் மாநாட்டுக்குச் செல்வோர் வேறு கோவிலுக்கு செல்லக்கூடாது : பாஜகவினரை தடுத்து நிறுத்திய காவல்துறை!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை : ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை – விவசாயிகள் அவதி!

வைகை அணையின் கரை ஓரங்களில் மது பாட்டில்கள்!

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சி : மோகன் ஜி

முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் வீட்டில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் : எல்.முருகன் 

கொள்ளையடிக்க சென்ற போது செல்போனை விட்டு சென்ற திருடன் – போலீஸ் விசாரணை!

பெரம்பலூர் அருகே கனவரை கொலை செய்த நபர்களை கைது செய்யக்கோரி உறவினர்களுடன் மனைவி சாலைமறியல்!

இஸ்ரேல் அறிவியல் களஞ்சியம் தீக்கிரை : விஞ்ஞானிகள் கொலைக்கு வஞ்சம் தீர்த்த ஈரான்!

ஈரானை தாக்கிய B – 2 Bombers போர் விமானம் – முழு விவரம்!

சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆதரவுடன் அமெரிக்கா தாக்குதல் – ஈரான் குற்றச்சாட்டு!

அடையாளத்தை இழக்கும் அண்ணா பல்கலைக்கழகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies