பெரம்பலூர் : காதல் கணவர் கொலை - மனைவி சாலை மறியல் போராட்டம்!
Jun 22, 2025, 06:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெரம்பலூர் : காதல் கணவர் கொலை – மனைவி சாலை மறியல் போராட்டம்!

Web Desk by Web Desk
Jun 22, 2025, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் அருகே தன் கணவரைக் கொலை செய்த நபர்களைக் கைது செய்யக்கோரி பெண் உறவினர்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ரஞ்சன்குடி கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் காதல் திருமணம் செய்துகொண்டதால் அவரது உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பலத்த காயமடைந்த வினோத்குமார் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் கொலையாளிகளைக் கைது செய்யக்கோரி வினோத்குமாரின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags: Perambalur: Husband murdered for love - wife protested on the roadமனைவி சாலை மறியல்காதல் கணவர் கொலை
ShareTweetSendShare
Previous Post

ஈரான் மீது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய இஸ்ரேல்!

Next Post

சேலம் : குற்றங்கள் குறைய காவல் நிலையத்தில் திருநங்கைகள் பூஜை – விசாரணைக்கு உத்தரவு!

Related News

திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

கிருஷ்ணகிரி : அரசு பள்ளியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை – மாணவர்கள் புகார்!

நெல்லை : அச்சுறுத்தும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை!

கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் : மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்!

பாகிஸ்தான் : படகு கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் 7 பேர் உயிரிழப்பு!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? : அன்புமணி ராமதாஸ் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் விஜய்யின் பிறந்தநாள் பேனர் விவகாரத்தால் தவெகவினர், திமுகவினர் இடையே மோதல்!

டிரம்புக்கு நோபல் பரிசு? : பாகிஸ்தானியர்களிடம் கேட்க வேண்டும் – அசாதுதீன் ஓவைசி

முருக பக்தர்கள் மாநாடு : போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை – மக்கள் குற்றச்சாட்டு!

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டி கார் மோதி கட்சி தொண்டர் மரணம்!

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் கைது!

திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

சேலம் : குற்றங்கள் குறைய காவல் நிலையத்தில் திருநங்கைகள் பூஜை – விசாரணைக்கு உத்தரவு!

பெரம்பலூர் : காதல் கணவர் கொலை – மனைவி சாலை மறியல் போராட்டம்!

ஈரான் மீது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய இஸ்ரேல்!

உசிலம்பட்டி அருகே புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies