நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மலையடிவார கிராமத்தில் உள்ள வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் செய்த கரடியைப் பிடிக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனவன்குடியிருப்பை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த கரடி அட்டகாசம் செய்துள்ளது.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் அச்சுறுத்தும் கரடியை, வனத்துறை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.