அநீதியைத் தட்டிக்கேட்க, அறத்தைக் காக்க முருகப்படை ஒன்று திரளும் : பவன் கல்யாண்
Sep 30, 2025, 04:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அநீதியைத் தட்டிக்கேட்க, அறத்தைக் காக்க முருகப்படை ஒன்று திரளும் : பவன் கல்யாண்

Web Desk by Web Desk
Jun 23, 2025, 10:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முருகனைப் பற்றி கேள்வி கேட்கும் நீங்கள் பிற மதங்களைப் பற்றிப் பேசுவீர்களா? என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக மதுரை அம்மா திடலில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் பேசியவர்,

உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகப்பெருமான் என்றும் அநீதியை அழித்ததால், சமமாக நடத்தியதால் முருகன் புரட்சித் தலைவர் என்று பவன் கல்யாண் கூறினார்.

ஒருவர் இந்துவாக இருந்துவிட்டால் அவரை மதவாதி என்று கூறுகின்றனர் என்று கூறியவர், முருகனைப் பற்றி கேள்வி கேட்கும் நீங்கள் பிற மதங்களைப் பற்றி பேசுவீர்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அநீதியைத் தட்டிக்கேட்க, அறத்தைக் காக்க முருகப்படை ஒன்று திரளும் என்றும் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்துக் கடவுள்களை அவமதிக்கின்றனர் என்று அவர் குற்றம்சாட்டினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முருகனின் அவதாரம் என்றும் பொறுமை என்பது கோழைத்தனம் அல்ல என பவன் கல்யாண் தெரிவித்தார்.

Tags: பவன் கல்யாண்The army of Muruga will gather together to defeat injustice and protect virtue: Pawan Kalyan
ShareTweetSendShare
Previous Post

அலற வைக்கும் DRDO : நவீனமாகும் நாட்டின் ஆயுதக் களஞ்சியம்!

Next Post

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

Related News

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies