வேலூர் : மூதாட்டி, பெண்ணை கொடூரமாக தாக்கிய பக்கத்து வீட்டு குடும்பத்தினர்!
Nov 4, 2025, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேலூர் : மூதாட்டி, பெண்ணை கொடூரமாக தாக்கிய பக்கத்து வீட்டு குடும்பத்தினர்!

Web Desk by Web Desk
Jun 23, 2025, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே தாய் மற்றும் மகளைக் கொடூரமாகத் தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அகரம்சேரி பகுதியைச் சேர்ந்த குமாரி என்பவர், தனது கணவர் வெளியூரில் வேலை பார்ப்பதால் தாய் பத்மாவுடன் வசித்து வருகிறார்.

இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி பக்கத்து வீட்டைச் சேர்ந்த பரிமளாவுக்கும் குமாரி தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பரிமளா மற்றும் அவரது குடும்பத்தினர்,

குமாரி மற்றும் பத்மா மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பலத்த காயமடைந்த பத்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Tags: வேலூர் மாவட்டம்Vellore: Family brutally attacks elderly womanபள்ளிகொண்டா
ShareTweetSendShare
Previous Post

விபத்தில் சிக்கிய புதுச்சேரி வேளாண் அமைச்சரின் கார் – தனி உதவியாளர் காயம்!

Next Post

தென்காசி : பக்கெட் பிரியாணி சாப்பிட்ட குழந்தைகள் உட்பட 9 பேருக்கு வாந்தி, மயக்கம்!

Related News

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் மிகப்பெரும் சீரழிவை சந்திக்கிறது – எல். முருகன் குற்றச்சாட்டு !

Load More

அண்மைச் செய்திகள்

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies