தனியார் நிறுவன ஊழியர் வெட்டி படுகொலை : உறவினர்கள் போராட்டம்!
Nov 4, 2025, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் நிறுவன ஊழியர் வெட்டி படுகொலை : உறவினர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Jun 23, 2025, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாணாவரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.

இந்த நிலையில், பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய பாலகிருஷ்ணனை, மர்ம நபர்கள் சிலர் வழி மறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் தவறிவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

Tags: உறவினர்கள் போராட்டம்Private company employee hacked to death: Relatives protestஊழியர் வெட்டி படுகொலை
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் சிவசங்கரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்!

Next Post

சேலம் : உணவகம் மேற்கூரை சரிந்து விபத்து – உயிர் தப்பிய வாடிக்கையாளர்கள்!

Related News

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்பதில் தாமதம் ஏன்? – காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஏற்க முடியாது – எல். முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

குப்பை வீசுவோரை வீடியோ எடுத்து அனுப்புவோருக்கு ரூ.250 சன்மானம் – பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம்!

சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் : வீடியோ வெளியானதால் பரபரப்பு!

கர்நாடகா : புலிக்குட்டிகளை தொட்டு படம் பிடித்த NGO மீது புகார்!

உயர்கல்விக்காக கனடாவிற்கு பிள்ளைகளை அனுப்பாதீர் – இந்திய பெற்றோர்களை எச்சரிக்கும் யூடியூபர் குஷால் மெஹ்ரா!

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

நிதி நெருக்கடியால் பரிதவிக்கும் “அனில் அம்பானி”!

பெங்களூரு : மனைவியை கொன்ற வழக்கில் திடுக்கிடும் தகவல்!

இந்திய வம்சாவளி வேதத்தை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றங்கள் தடைவிதிப்பு!

தெலங்கானா : விடுதியில் மோசமான உணவு விநியோகம் – மாணவர்கள் போராட்டம்!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies