நிதி அமைச்சர் உதவியாளர் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மிரட்டல் : விவசாயி குடும்பத்தினர் புகார்!
Mar 16, 2026, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நிதி அமைச்சர் உதவியாளர் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மிரட்டல் : விவசாயி குடும்பத்தினர் புகார்!

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சுழி அருகே நிதி அமைச்சர் உதவியாளர் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மிரட்டல் விடுப்பதாக விவசாயி குடும்பத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உடையசேர்வைகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு, வளையப்பட்டி கிராமத்திலிருந்து குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

அதேபோல, ராமர் குடும்பத்தின் பட்டா நிலத்தில் விளைநிலங்களுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்ட பாதையை பொது வழியாக வளையபட்டி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

அனைவரும் ஒற்றுமையாக இருந்த நேரத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ராமர் வீட்டிற்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பைத் துண்டித்து சிலர் குடிநீரை நிறுத்தி உள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி ராமர், பட்டா நிலத்தின் வழியாகச் செல்லும் பாதையை அடைத்துள்ளார். இந்நிலையில், பட்டா நிலத்தின் வழியாகச் செல்லும் பாதையை பொதுப் பயன்பாட்டிற்கு விடுமாறு அமைச்சர் தங்கம் தென்னரசு உதவியாளர் பாலகுரு தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மிரட்டல் விடுப்பதாக ராமர் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆட்கள் இல்லாத நேரத்தில் தங்களை வந்து மிரட்டுவதாகவும் பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, இந்த பிரச்சனைக்கு மாவட்ட ஆட்சியர்தான் தீர்வு காண வேண்டும் என ராமர் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Officials threatened at the instigation of Finance Minister's assistant: Farmer's family complainsவிவசாயி குடும்பத்தினர் புகார்
ShareTweetSendShare
Previous Post

பெரம்பலூர் : மருவத்தூர் கிராமத்தில் கல்குவாரி, தார் பிளாண்ட் அமைக்க எதிர்ப்பு!

Next Post

திருவள்ளூர் : நோயாளி மீது விழுந்த மின்விசிறி!

Related News

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies