இஸ்ரேல் மீது மீண்டும் தாக்கிய ஈரான் - 7 பேர் பலி!
Nov 16, 2025, 10:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்கிய ஈரான் – 7 பேர் பலி!

Web Desk by Web Desk
Jun 24, 2025, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால்  7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஈரானின் அணு சக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலின் போர் தளங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஈரான் தனது தாக்குதலை நடத்தியது.

இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த  நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா ஈரான் அணு ஆராய்ச்சி நிலையங்கள் மீது தாக்குதலை நடத்தியது.

இந்நிலையில், போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக டிரம்ப் அறிவித்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த ஈரான் இன்று மீண்டும் இஸ்ரேல் மீது 10 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.

தெற்கு இஸ்ரேல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காயமடைந்த 22 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும்  இஸ்ரேல்  பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

Tags: Iranairstrikes on Israel.Iran attacks Israel again - 4 killed
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி : மோசமான நிலையில் பேரூராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனம்!

Next Post

சேலம் : இடப்பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினர் தாக்கிக் கொண்ட வீடியோ வைரல்!

Related News

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

அரசியலமைப்பு திருத்தத்துக்கு பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு!

அயர்லாந்து கடற்கரையொர வீதிகளை மூழ்கடித்த கடல் நுரை – மக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies