அமெரிக்க அதிபர் அறிவித்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் : இஸ்ரேல் ஒப்புதல் - ஈரான் மவுனம்!
Mar 15, 2026, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்க அதிபர் அறிவித்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் : இஸ்ரேல் ஒப்புதல் – ஈரான் மவுனம்!

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் அறிவித்த போர் நிறுத்த அமலை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அதற்கு ஈரான் மவுனம் காத்துவருகிறது.

அணு சக்தி திட்டம் தொடர்பாக ஈரான் – இஸ்ரேல் இடையே கடுமையான போர் நீடித்து வந்த நிலையில் அமெரிக்காவும் ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்கள் மீது தாக்குதலை நடத்தியது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்ததாகவும், போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இதற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொள்ளாத அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது என மீண்டும் அறிவித்தார்.

ஈரான் எந்த பதிலும் அளிக்காத நிலையில் போரை நிறுத்த ஒப்புக்கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்க அதிபர் டிரம்பின் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை  ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறினால் இஸ்ரேல் கடுமையாகப் பதிலளிக்கும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: அமெரிக்க அதிபர்US President announces ceasefire agreement: Israel approves - Iran silentபோர் நிறுத்தம் ஒப்பந்தம்இஸ்ரேல் ஒப்புதல்ஈரான் மவுனம்
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா : தமிழில் மந்திரங்கள் ஓத கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை!

Next Post

மேற்காசிய நாடுகளுக்கு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம் – ஏர் இந்தியா

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies