ஓஹோ எந்தன் பேபி படத்தின் டைட்டில் டிராக் வைரல்!
Jun 25, 2025, 01:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

ஓஹோ எந்தன் பேபி படத்தின் டைட்டில் டிராக் வைரல்!

Web Desk by Web Desk
Jun 24, 2025, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓஹோ எந்தன் பேபி படத்தின் டைட்டில் டிராக் வெளியாகி வைரலாகி வருகிறது. கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ளார்.

கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ள நிலையில், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்துள்ளனர்.

ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. படம் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் டைட்டில் டிராக் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: cinema newsஓஹோ எந்தன் பேபிThe title track of the movie Oho Entan Baby goes viral
ShareTweetSendShare
Previous Post

ஏர் இந்தியா சேவையை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

Next Post

புதுச்சேரியில் மீண்டும் பணியமர்த்தக்கோரி தலைமை பொறியாளர் அலுவலகம் மீது தக்காளிகளை வீசி போராட்டம்

Related News

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7 வரை நீதிமன்ற காவல்!

‘பறந்து போ’ படத்தின் ‘கஷ்டம் வந்தா’ பாடல் வெளியானது!

பன் பட்டர் ஜாம் படத்தின் Stealer காட்சி வெளியானது!

லவ் மேரேஜ் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு!

‘FREEDOM’ படப்பிடிப்பு பணிகள் நிறைவு!

‘காதி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

B -2 Bomber விமான ரகசியம் : சீனாவுக்கு விற்ற இந்திய அமெரிக்கர் யார் தெரியுமா?

ஆப்பிரிக்காவின் ‘புதிய நம்பிக்கை’?

விடிய விடிய போதை விருந்து : கொத்தாக சிக்கும் பிரபலங்கள்!

போர் விமானங்களின் ராட்சசன் : ஈரானின் அணுசக்தி ஆசையை அழித்த அசுரன்!

பழங்குடி மக்களின் தோழன் சுள்ளி கொம்பன்!

உயிர் பயத்தில் மக்கள் : எந்த நேரமும் இடிந்து விழும் – அபாயத்தில் குடியிருப்புகள்!

வெறும் வாயில் வடை சுடும் திமுக, என்ன முயற்சி எடுத்தது? : அண்ணாமலை கேள்வி!

கர்ப்பிணி உள்ளிட்ட மூன்று பெண்கள் மீது காவலர் கொடூர தாக்குதல் : நயினார் நாகேந்திரன் கண்டனம்!

விருதுநகர் : 40-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய்!

இஸ்ரேல், ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு முன்னுரிமை : எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies