ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ படத்தின் கஷ்டம் வந்தா பாடல் வெளியாகியுள்ளது.
சிவா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அண்மையில் நடிகர் சித்தார்த் பாடியுள்ள “டாடி ரொம்ப பாவம்” பாடல் வெளியாக வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா குரலில் உருவாகியுள்ள கஷ்டம் வந்தா பாடல் வெளியாகியுள்ளது.