மதுராந்தகம் அருகே நரிக்குறவர் துப்பாக்கியால் சுட்டதில் 6-ம் வகுப்பு பள்ளி மாணவர்  படுகாயம்!
Sep 2, 2026, 10:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுராந்தகம் அருகே நரிக்குறவர் துப்பாக்கியால் சுட்டதில் 6-ம் வகுப்பு பள்ளி மாணவர்  படுகாயம்!

Murugesan M by Murugesan M
Jun 25, 2025, 04:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே நரிக்குறவர் துப்பாக்கியால் சுட்டதில் தவறுதலாகக் குண்டு பாய்ந்து 6-ம் வகுப்பு பள்ளி மாணவர்  படுகாயமடைந்தார்.

கொங்கரந்தாங்கலில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தெரு நாயொன்று சுற்றித் திரிந்தது.
இதனை அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கொல்ல முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவர் அழைத்து வந்த நரிக்குறவர் சரத்குமார் என்பவர், தெருநாயை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அப்போது துப்பாக்கிக் குண்டு தவறுதலாகப் பாய்ந்ததில், அதே பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவரான குறளரசன் என்பவர் தலையில் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து சிறுவன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சித்தாமூர் போலீசார், வெங்கடேசன் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags: மதுராந்தகம்துப்பாக்கிA 6th grade school student was seriously injured when a fox opened fire near Madhurantakam6-ம் வகுப்பு பள்ளி மாணவர்  படுகாயம்நரிக்குறவர்
Share
Tweet
SendShare
Previous Post

திருவள்ளூர் : பாஜக பிரமுகரை அரிவாளை கொண்டு மிரட்டிய முன்னாள் காவலர்!

Next Post

சேலம் : ரூ.25 லட்சத்தை திருடிச் சென்ற கார் ஓட்டுநர் கைது!

Related News

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies