ஈரோடு : வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம்!
Mar 15, 2026, 07:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு : வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம்!

Murugesan M by Murugesan M
Jun 25, 2025, 06:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேரணி மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

ஈரோட்டில் நூற்றுக்கணக்கான வருவாய்த் துறையினர் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக வருவாய் துறையினர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் பட்டா மாறுதல், சான்று ஆவணங்கள் பெற வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்த வருவாய்த் துறையினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது  போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் வருவாய்த் துறையினருக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுவை வருவாய்த்துறையினர் ஆட்சியரைச் சந்தித்து அளித்தனர்.

மயிலாடுதுறையில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு பேரணி தர்ணா போராட்டம் நடைபெற்றது. தருமபுரம் பகுதியில் தொடங்கிய பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் 350க்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

Tags: Erode: Federation of Revenue Department Associations holds dharna protestதர்ணா போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

அமர்நாத் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

Next Post

திமுக என்ன செய்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உடைக்க முடியாது : நயினார் நாகேந்திரன்

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies