இன்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்!
Nov 11, 2025, 01:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 06:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் இன்று மாலை 4.30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைய உள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 பேர் அடங்கிய குழுவை அனுப்ப நாசா திட்டமிட்டது. ஆக்சியம்-4 திட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் இடம்பெற்ற நிலையில், மோசமான வானிலை மற்றும் ஆக்சிஜன் கசிவு ஆகிய காரணங்களால் ஆக்சியம்-4 திட்டம் 6 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், வானிலை 90 சதவீதம் சாதகமாக இருந்ததால், திட்டமிட்டப்படி ஆக்சியம்-4 திட்டம் செயல்படுத்தப்படும் என நாசா அறிவத்தது. அதன்படி, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை தாண்டி விண்ணில் பாய்ந்தது. புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன்-9 ராக்கெட் இந்திய நேரப்படி நேற்று மதியம் 12:01 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

28 மணி நேர பயணித்திற்கு பிறகு இன்று மாலை 4.30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் சென்றடைய உள்ளது. வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்வார்கள் என்றும், இதில், 60 அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் பிராணவாயு, நீர் இல்லாத பகுதியில் செடிகள், பயிர்கள் வளர்ச்சி குறித்த ஆய்வில் சுக்லா ஈடுபட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags: Kennedy Space Center iSubhanshu ShuklaNASAInternational Space StationAxiom-4 missionSpaceX Dragon spacecraft
ShareTweetSendShare
Previous Post

ஆப்பிரிக்காவின் ‘புதிய நம்பிக்கை’?

Next Post

திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கு – இருவர் கைது!

Related News

ஆந்திரா : கல்லூரி மாணவர்கள் 50 பேரையும் காப்பாற்றிய பின் உயிர்விட்ட ஓட்டுநர்!

இந்தியாவின் தன்னம்பிக்கையை வரவேற்கிறோம் – ரஷ்யா

டெல்லியில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவங்கள்!

ஜூபிளி ஹில்ஸ் இடைத்தேர்தல் – குடும்பத்துடன் வாக்களித்த ராஜமௌலி!

அங்கோலா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர்!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி – சென்னையில் 2வது நாளாகப் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட மருத்துவரின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை!

கோவை : சாலை பள்ளத்தில் விழுந்த வாகன ஓட்டி வாகனம் மோதி உயிரிழப்பு!

நேபாளத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 120 கட்சிகள்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை!

நடிகர் ஷாருக்கானை பாராட்டும் ரசிகர்கள்!

சீனா : ஏரியில் ஒரே சமயத்தில் நெல் – மீன் வளர்ப்பு முறை வைரல்!

இந்தியாவில் 3 மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்!

கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்குப் பிறகு மீட்பு!

கனடாவில் பனிக்காலம் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies