'லவ் மேரேஜ்' படத்தின் மீண்டும் பிறந்தேனோ வீடியோ பாடல் வெளியானது!
Aug 12, 2025, 12:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

‘லவ் மேரேஜ்’ படத்தின் மீண்டும் பிறந்தேனோ வீடியோ பாடல் வெளியானது!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் படத்தின் மீண்டும் பிறந்தேனோ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும், சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக லவ் மேரேஜ் உருவாகியுள்ளது.

படம் வரும் 27 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் மீண்டும் பிறந்தேனோ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

Tags: லவ் மேரேஜ்The video song 'Birth Again' from the movie 'Love Marriage' has been releasedவிக்ரம் பிரபு
ShareTweetSendShare
Previous Post

சென்னை அடையார் அருகே கனரக லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

Next Post

நீலகிரி : கேட் மீது ஏறி இறங்கி விளையாடிய கரடி – வீடியோ வைரல்!

Related News

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ராணா டகுபதி ஆஜர்!

‘பரதா’ படத்தின் ட்ரெய்லர் வைரல்!

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் – ஆர்வமுடன் வாக்களித்த நட்சத்திரங்கள்!

நடிகர் தனுசுடன் காதலா? – பிரபல நடிகை மறுப்பு!

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘சிறை’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

நடிகை டாப்ஸி பகிர்ந்த வீடியோ – சமூக வலைத்தளங்களில் வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

குடும்ப விவகாரம்நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்காது – சன் குழுமம்

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி

சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீப்பிடித்ததால் பதற்றம்!

மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் தொடரும் – தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு!

சாலை அமைக்கும் விவகாரம் – திமுக பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் இடையே மோதல்!

பாலாறு மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்

சேலத்தில் முன்னாள் திமுக செயலாளர் ஜெயக்குமார் மீது கொலைவெறி தாக்குதல் – கோஷ்டி மோதலால் பதற்றம்!

முதல்வரின் ரோட் ஷோவுக்காக பேருந்து நிலையத்தை குப்பை மேட்டிற்கு மாற்றிய திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – இந்தியாவுக்கு பென்டகன் முன்னாள் அதிகாரி ஆதரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies