அனுமதியின்றி 117 நாட்கள் விடுப்பு எடுத்த ஊழியர் - சிறை தண்டனை ரத்து!
Oct 13, 2025, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அனுமதியின்றி 117 நாட்கள் விடுப்பு எடுத்த ஊழியர் – சிறை தண்டனை ரத்து!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உயர் அதிகாரியின் அனுமதி இல்லாமல் வெளிநாடு பயணம் சென்றிருந்தால் அதற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்றும், அதை விடுத்து மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நாகை கிளை மேலாளரான இளங்கோவன், 117 நாட்கள் விடுப்பு எடுத்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ததாகவும், முன் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்ததுடன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 916 ரூபாய் ஊதியமாகப் பெற்று நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் சிபிஐ  வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இளங்கோவனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து இளங்கோவன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அனுமதியின்றி எடுத்த விடுப்புக்கு, நிர்வாகம் ஊதியம் வழங்கினால், அதற்குத் தொழிலாளர் மீது மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது எனக்கூறி தண்டனையை ரத்து செய்தது.

Tags: Employee who took 117 days of leave without permission - prison sentence overturnedசிறை தண்டனை ரத்து!
ShareTweetSendShare
Previous Post

SCO கூட்டுப் பிரகடனத்தின் கூட்டறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுப்பு!

Next Post

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் : TEXAS SUPER KINGS அணி வெற்றி!

Related News

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணம், திமுகவை வீட்டிற்கு அனுப்பும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தீபாவளி பண்டிகை – சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை!

தீபாவளியை முன்னிட்டு பொருள்கள் வாங்க குவிந்த மக்கள் – 5 கி.மீ தூரம் போக்குவரத்து நெரிசல்!

தீபாவளி பண்டிகை – சென்னை தி.நகரில் அலைமோதிய கூட்டம்!

அதிமுக கூட்டத்திற்கு தவெகவினர்  வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் – இபிஎஸ்

பாஜக – அதிமுக இயற்கையான கூட்டணி – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணையா? – உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு!

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் – தேர்தல் பரப்புரையை தொடங்கினார் நயினார் நாகேந்திரன்!

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

உச்சரிக்கவே 20 நிமிடம் – 6 பக்க பெயர் கொண்ட மாமனிதர் : சிறப்பு தொகுப்பு!

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா – பொங்கல் வைத்து வழிபாடு!

ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? – சிறப்பு தொகுப்பு!

கோவையில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நிகழ்வு!

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட் -டவுன் தொடக்கம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies