நெடுஞ்சாலைத்துறைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!
Mar 15, 2026, 09:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெடுஞ்சாலைத்துறைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jun 26, 2025, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டுப்பாளையம் – அவினாசி நான்கு வழிச்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட 477 மரங்களுக்கு பதிலாக,  4 ஆயிரத்து 770 மரக்கன்றுகள் நடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்குத் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் அவினாசி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதாகப் புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாகத் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

தொடர்ந்து பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மாநில நெடுஞ்சாலைத் துறை தாக்கல் செய்த அறிக்கையில், சாலை விரிவாக்கப் பணிக்காக 477 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன எனத் தெரிவித்தது.

அகற்றப்பட்ட  ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 10 மரக்கன்றுகள் நடுவது என்ற அடிப்படையில் 4 ஆயிரத்து 770 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது.

4 ஆயிரத்து 770 மரக்கன்றுகள் முழுமையாக நடப்படுவதை நெடுஞ்சாலைத்துறை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறிய பசுமை தீர்ப்பாயம், தமிழகத்தின் பூர்வீக மர வகைகளான வேம்பு, புளி, புங்கன், கடம்பா, நாவல், மகிளம் ஆகிய மரங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Tags: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடைSouthern Regional National Green Tribunal orders Highways Departmentநெடுஞ்சாலைத்துறை
ShareTweetSendShare
Previous Post

அரசு மருத்துவமனையில் பணியின் போது மது அருந்திய ஊழியர்!

Next Post

தெலுங்கானா : திரையரங்கின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் ரசிகர்கள் காயம்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies