மாம்பழ விவசாயிகளை காக்கத் தவறிவிட்டதாக தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாம்பழ விவசாயிகளை காக்கத் தவறிவிட்டதாக தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jun 26, 2025, 07:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாம்பழ விவசாயிகளைக் காக்கத் தமிழக அரசு தவறிவிட்டதாகச் சேலம் மாவட்ட விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாம்பழ மாலையுடன் வந்து விவசாயிகள் மனு அளித்தனர்.

வாழப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாம்பழ விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும், மாம்பழங்களைப் பறிக்க ஆட்கள் மற்றும் வாகன கூலியாக 5 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

500 கிலோ மாம்பழம் 3 ஆயிரம் ரூபாய்க்கு விலை போவதால், மாம்பழ விவசாயிகளைக் காக்க அரசு தவறிவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், சேலத்தில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றும், சேலத்தில் மாம்பழ கண்காட்சி அமைத்துத் தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

உலகப் புகழ்பெற்ற சேலம் மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற்றுத் தர அரசு முயற்சி செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Tags: Farmers accuse Tamil Nadu government of failing to protect mango farmersதமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், பாஜக முன்னின்று குரல் கொடுக்கும் : நயினார் நாகேந்திரன்

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies