மெக்சிகோ : மத நிகழ்வின் போது துப்பாக்கிச் சூடு - 12 பேர் பலி, 20 பேர் காயம்!
Oct 11, 2025, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மெக்சிகோ : மத நிகழ்வின் போது துப்பாக்கிச் சூடு – 12 பேர் பலி, 20 பேர் காயம்!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 05:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மெக்சிகோவில் மத நிகழ்ச்சியில் நிகழ்ந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.

குவானாஜூவாட்டோ மாகாணத்தில் இராவுபுவாடா நகரில் மத நிகழ்வையொட்டி வீடு ஒன்றில் பலர் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது துப்பாக்கியோடு அங்கு வந்த மர்மநபர்கள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 12 பேர் உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு அதிபர் கிளாடியா ஷீன்பாம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags: 20 injuredMexico: Shooting during religious event - 12 killedதுப்பாக்கிச் சூடு
ShareTweetSendShare
Previous Post

ஜார்கண்ட் : வீட்டிற்குள் நுழைந்த புலியை பிடித்த வனத்துறையினர்!

Next Post

ராஞ்சி : போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மாரத்தான் போட்டி!

Related News

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

சீனா மீது கூடுதலாக 100% வரி – அதிபர் டிரம்ப் அதிரடி!

அமெரிக்க ராணுவ வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 19 பேர் மாயம்!

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

Load More

அண்மைச் செய்திகள்

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி ஏடிஜிபி தற்கொலை : சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மனைவி கோரிக்கை!

மதுரை : குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக புகார் – திமுக அரசு மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் குற்றச்சாட்டு!

காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

கம்பத்தில் கேரள தொழிலாளி அடித்து கொலை – ஒருவர் கைது!

நிச்சயதார்த்த மோதிரம் அணிந்திருக்கும் வீடியோவை வெளியிட்ட ராஷ்மிகா!

மாநிலங்களில் கோலாகலமாக நடைபெற்ற கர்வா சவுத் விழா!

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

நீதிபதி வீட்டில் திருடிய மூன்று பேர் கைது – 250 கிராம் தங்கம் பறிமுதல்!

முறைத்ததால் அடித்தோம்… அதுவும் ஒழுங்காக அடிக்கவில்லை – திருமாவளவன் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies