சிங்கம்புணரி அருகே குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த விவகாரம் - சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் மீண்டும் பணி!
Mar 15, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கம்புணரி அருகே குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த விவகாரம் – சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் மீண்டும் பணி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 27, 2025, 06:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் மீண்டும் பணியமர்த்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், கல்குவாரியை முறையாக ஆய்வு செய்யாத மல்லாக்கோட்டை விஏஓ பாலமுருகன் மற்றும் துணை வட்டாட்சியர் வினோத் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ‘

இவர்களை முறையாக கண்காணிக்க தவறிய வட்டாட்சியர் பரிமளாவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், விரைவில் பணி மாறுதலுக்கு உள்ளாகவுள்ள மாவட்ட ஆட்சியரான ஆஷா அஜித், துணை வட்டாட்சியர் வினோத் குமாரை மீண்டும் பணியமர்த்தி, காளையார்கோவில் துணை வட்டாட்சியராக நியமித்துள்ளார்.

மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விஏஓ பாலமுருகனையும் பணியில் சேர்க்க கோரி தேவக்கோட்டை துணை ஆட்சியருக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Singampunari rock collapse issuesivaganga6 labours killedreinstatement of a suspended deputy taluka officerMallakottai VAO Balamurugan
ShareTweetSendShare
Previous Post

ராணிப்பேட்டை அருகே  பாமக நிர்வாகி உறவினர் கொலை வழக்கு – திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது!

Next Post

வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை டாப்சிலிப் பகுதியில் விடப்பட்டது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies