போதைப்பொருள் வழக்கு - நடிகர் கிருஷ்ணா உள்ளிட்ட இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!
Aug 13, 2025, 10:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப்பொருள் வழக்கு – நடிகர் கிருஷ்ணா உள்ளிட்ட இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 07:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா உள்ளிட்ட இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நடிகர் ஸ்ரீகாந்தை போலவே நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழவே, அவரிடம் நுங்கம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் நடிகர் கிருஷ்ணாவையும், அவருக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக கெவின் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

கெவினிடம் இருந்து கொக்கைன், மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கைதான இருவரும் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது இருவருக்கும் ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் கிருஷ்ணாவுக்கு மட்டும் முதல் வகுப்பு சிறை ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags: Kevindrug case.Actor Krishna arrestjudicial custody for krishnaNungambakkam police
ShareTweetSendShare
Previous Post

வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை டாப்சிலிப் பகுதியில் விடப்பட்டது!

Next Post

இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என கைதி வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமம்னறம் உத்தரவு!

Related News

அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் – ட்ரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

சீனாவில் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ-க்கள்!

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராகவேந்திரா கோயில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா!

மாமல்லபுரம் சிற்பங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது – கியூபா நாட்டு தூதர் புகழாரம்!

ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது – தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்!

சொத்து வரி வசூல் முறைகேடு – மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன் வசந்த் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies