கொடைக்கானல் வனப்பகுதியில் ஒரே நாளில் ஒரு டன் குப்பைகள் அகற்றம்!
Oct 17, 2026, 06:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொடைக்கானல் வனப்பகுதியில் ஒரே நாளில் ஒரு டன் குப்பைகள் அகற்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 27, 2025, 09:08 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொடைக்கானல் வனப்பகுதியில் ஒரே நாளில் ஒரு டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 70 சதவீததிற்கு மேல் வனப்பகுதி உள்ளது. அந்த வனப்பகுதிகள் முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்பட்ட நிலையில், சோலை குருவி என்ற தனியார் அமைப்பு வனத்துறையுடன் இணைந்து கடந்த 2019-ம் தேதி முதல் மாதமொரு முறை வனப்பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற தூய்மை பணிகளில் தனியார் அமைப்பின் உறுப்பினர்கள், வனத்துறை ஊழியர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் ஒரே நாளில் ஒரு டன் குப்பைகள் வனப்பகுதியில் இருந்து அகற்றப்பட்ட நிலையில், சேகரிக்கப்பட்ட குப்பைகளை யானை வடிவில் வைத்து குப்பைகளை வனப்பகுதிக்குள் வீசக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags: Kodaikanal forestOne ton of garbage removedSolai Kuruvi
Share
Tweet
SendShare
Previous Post

திமுகவை விரட்டியடித்து, தமிழகம் இழந்த அமைதி, வளர்ச்சியை மீட்டுத் தருவேன் – இபிஎஸ்

Next Post

கூடலூரில் கனமழை – வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies