FIFA CLUB 2025 - பிளமெங்கோ, செல்சி அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி!
Aug 14, 2025, 11:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

FIFA CLUB 2025 – பிளமெங்கோ, செல்சி அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

fifa club உலக கோப்பை கால்பந்து தொடரில் பிளமெங்கோ, செல்சி அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

கிளப் அணிகளுக்கு இடையேயான 21-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டு களம் காணுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும்.

அந்த வகையில்’டி’ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த பிளமெங்கோ, செல்சி அணிகள் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றன.

Tags: FIFA CLUB 2025 - FlamengoChelsea qualify for the knockout round
ShareTweetSendShare
Previous Post

தென்காசி : புல்லட் பைக்கை பேட்டரி பைக்காக மாற்றிய 72 வயது முதியவர்!

Next Post

தென்காசி : கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு!

Related News

34 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள் அணி!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – 4வது சுற்றுக்கு கோகோ காப் முன்னேற்றம்!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – கார்லஸ் அல்காரஸ் 4வது சுற்றுக்கு தகுதி!

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

தடைகளை தகர்த்து உலக கோப்பையை வெல்வோம் : இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்

நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கிறார் ரொனால்டோ!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies