மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ஹண்ட் வெப் சீரிஸின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை இந்திய உளவுத்துறை எப்படி கண்டுபிடித்தது என்பதை மையமாகக் கொண்டு தி ஹண்ட் என்ற பெயரில் வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.
இந்த வெப் சீரிஸ் வரும் ஜூலை 4ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் வெப் சீரிஸின் டிரைலர் வெளியாகியுள்ளது.