வாலாஜாபாத் ரயில் முனையம் மேம்படுத்தப்படும் : மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா
Mar 15, 2026, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாலாஜாபாத் ரயில் முனையம் மேம்படுத்தப்படும் : மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாலாஜாபாத் ரயில் முனையம் மேம்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மத்திய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா சுவாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டது.

அதன் பின் பேட்டியளித்த அவர், அரக்கோணம் – காஞ்சிபுரம் – செங்கல்பட்டு இடையே 70 கிலோ மீட்டர்த் தூரத்திற்கு உள்ள இருப்பு பாதையை இருவழிப் பாதையாக மாற்றுவதற்கான பணிகள் துரிதப்படுத்த பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும், வாலாஜாபாத் ரயில்வே முனையம் 7 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தில் 680 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டி சாதனைப் படைத்துள்ளதாக கூறினார். மேலும், வாலாஜாபாத் ரயில்வே முனையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.

Tags: Walajabad railway station to be upgraded: Union Minister of State for Railways Somannaமத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா
ShareTweetSendShare
Previous Post

சீன அமைச்சருக்கு மதுபானி ஓவியத்தை பரிசளித்த ராஜ்நாத் சிங்!

Next Post

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் விஜய்யின் புகைப்படத்தை காண்பித்த கல்லூரி மாணவர்கள்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies