முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் விஜய்யின் புகைப்படத்தை காண்பித்த கல்லூரி மாணவர்கள்!
Mar 15, 2026, 10:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் விஜய்யின் புகைப்படத்தை காண்பித்த கல்லூரி மாணவர்கள்!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தவெகத் தலைவர் விஜய்யின் புகைப்படத்தைக் காண்பித்த கல்லூரி மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சென்னைச் சேப்பாக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அரசு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காகப் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

செய்தியாளர்கள் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தபோது கல்லூரி மாணவர்கள் சிலர் தவெகத் தலைவர் விஜய்யின் புகைப்படத்தைக் காண்பித்தனர்.

கைக்குட்டையில் அச்சிடப்பட்டிருந்த விஜய்யின் புகைப்படத்தை மாணவர்கள் காண்பித்ததால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதனையறிந்த போலீசார், 2 மாணவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் தவெகத் தலைவர் விஜய்யின் புகைப்படம் காண்பிக்கப்பட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

Tags: College students showed Vijay's photo at a government function attended by Chief Minister Stalinகல்லூரி மாணவர்கள்
ShareTweetSendShare
Previous Post

வாலாஜாபாத் ரயில் முனையம் மேம்படுத்தப்படும் : மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா

Next Post

ராஷ்மிகாவின் ’மைசா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies