திருப்பூர் : காலை உணவில் பல்லி - 4 மாணவர்கள், ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி!
Mar 15, 2026, 09:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : காலை உணவில் பல்லி – 4 மாணவர்கள், ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொழிஞ்சிவாடி பகுதியில் செயல்படும் அரசு பள்ளிக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி இருந்தது கண்டறியப்பட்ட நிலையில், அதனைச் சாப்பிட்ட 4 மாணவர்களை, ஆசிரியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்திற்காக, காங்கேயம் பகுதியில் இருந்து உணவு தயார்ச் செய்யப்பட்டு, பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்தச் சூழலில் கொழிஞ்சிவாடி பள்ளிக்கு வந்த சாம்பாரில் பல்லி இருந்ததைக் கண்டறிந்த பள்ளி ஆசிரியர்கள், 4 மாணவர்களைத் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Tags: மருத்துவமனைTiruppur: 4 studentsteachers admitted to hospital after eating lizard for breakfastகாலை உணவில் பல்லி
ShareTweetSendShare
Previous Post

விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ள ’மாமன்’ திரைப்படம்!

Next Post

கில்லர் திரைப்படம் மூலம் மீண்டும் இயக்குநராகும் எஸ்.ஜே. சூர்யா!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies