வங்கதேசத்தில் இடிக்கப்பட்ட இந்து கோயில் : இந்துக்கள் மனிதச் சங்கிலி போராட்டம்!
Mar 15, 2026, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வங்கதேசத்தில் இடிக்கப்பட்ட இந்து கோயில் : இந்துக்கள் மனிதச் சங்கிலி போராட்டம்!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 இந்து கோயில் இடிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இந்துக்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கதேசத்தின் டாக்கா நகரில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்துத் துர்கா தேவி கோயில் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி, அந்தக் கோயிலை இடிக்க இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு உத்தரவிட்டது.

இதனை அடுத்து, ஜேசிபி மூலம் அந்தக் கோயில் இடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைக் கண்டித்து இந்துக்கள் ஒன்று கூடி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் வங்கதேச அரசிற்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

வங்கதேசத்தில் துர்கா கோயில் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வங்கதேச இடைக்கால அரசு, அந்நாட்டின் இந்து சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் மத நிறுவனங்களைப் பாதுகாக்கத் தவறியதாக வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டியுள்ளார்.

பாதுகாப்பை வழங்க வேண்டிய வங்கதேச அரசு, இந்து கோயிலை இடிக்க அனுமதித்தற்கு அவர்க் கண்டனம் தெரிவித்தார். வங்கதேசத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்வது வருத்தமளிப்பதாகவும், இந்துக்கள் மற்றும் அவர்களின் சொத்துகளைப் பாதுகாப்பது வங்கதேச இடைக்கால அரசின் பொறுப்பு என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் வலியுறுத்தினார்.

Tags: Hindu temple demolished in Bangladesh: Hindus form human chain protestஇடிக்கப்பட்ட இந்து கோயில்இந்துக்கள் மனிதச் சங்கிலி போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

’கிங்டம்’ படத்தின் இசையமைப்பை முடித்த அனிருத்!

Next Post

ஒடிசா : ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலாகல தொடக்கம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies