வார விடுமுறை - குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
Aug 15, 2025, 01:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வார விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Web Desk by Web Desk
Jun 28, 2025, 02:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதித்து வருகின்றனர்.

இந்நிலையில் வார விடுமுறையையொட்டி குற்றால அருவிகளில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் அருவியில் ஆனந்தக் குளியலிட்டு மகிழ்ந்தனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வியாபாரம் களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே குற்றாலம் மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் நீரில் அடித்து வரப்பட்ட உடும்பு ஒன்று விழுந்தது. இதனைக் கண்டு அச்சமடைந்த சுற்றுலாப் பயணிகள் பயத்தில் அங்குமிங்கும் ஓடினர். பின்னர் தகவலறிந்து வந்த வனத்துறையினர், உடும்பை லாவகமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

Tags: tourists flocked to CourtallamtenkasicourtallamMain FallsChittaruviAindaruvi
ShareTweetSendShare
Previous Post

வெஸ்ட் இண்டீஸ் பவுலருக்கு அபராதம் விதித்த ஐசிசி!

Next Post

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியலில் தீ – காவல்துறை விசாரணை!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies