முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு - வெள்ள அபாய எச்சரிக்கை!
Aug 14, 2025, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு – வெள்ள அபாய எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Jun 28, 2025, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் நீர்மட்டம் 135அடியைத் தாண்டியுள்ளது. இதையடுத்துக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளான முல்லைப்பெரியாறு அணை, தேக்கடி ஆகிய பகுதிகளில் பலத்த மழைப் பெய்து வருகிறது.

இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையில் நீர்மட்டம் 135 அடியை எட்டியது.

இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரத்து 506 கன அடியில் இருந்து 3 ஆயிரத்து 786 கன அடியாகக் குறைந்துள்ளது.

கணிசமான நீர்வரத்தால் அணை நீர்மட்டம் 135.60 அடியாக உயர்ந்துள்ளது. நீர்மட்டம் 136 அடியைத் தாண்டும் பட்சத்தில், அணையின் 13 மதகுகள் வழியாகக் கேரளாவிற்கு உபரி நீர்த் திறக்க வாய்ப்புள்ளதாகத் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இடுக்கி மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், முல்லைப் பெரியாறு நீர் வழித்தடங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: முல்லை பெரியாறு அணைவெள்ள அபாய எச்சரிக்கைMullaperiyar Dam water level rises - flood warning issued
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியலில் தீ – காவல்துறை விசாரணை!

Next Post

ஜனநாயகன் படத்திற்கு ரூ.250 கோடி சம்பளம் வாங்கிய விஜய்?

Related News

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

Load More

அண்மைச் செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு கடுமையாக அதிகரிப்பு : ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்கள் கைது : சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு!

மேக வெடிப்பால் பேரழிவு – உருக்குலைந்த இமாச்சல பிரதேசம் : மீட்பு பணியில் இந்திய ராணுவம்…!

“ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்” : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies