ஜனநாயகன் படத்திற்கு ரூ.250 கோடி சம்பளம் வாங்கிய விஜய்?
Aug 14, 2025, 06:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

ஜனநாயகன் படத்திற்கு ரூ.250 கோடி சம்பளம் வாங்கிய விஜய்?

Web Desk by Web Desk
Jun 28, 2025, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜனநாயகன் படத்துக்காக நடிகர் விஜய்க்கு 250 கோடி ரூபாயைச் சம்பளமாக கொடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் இந்திய திரையுலகில் அதிகச் சம்பளம் வாங்கும் நடிகர்களின் உச்சத்தை விஜய் தொட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே பாக்கி இருக்கிறது.

இதன் உரிமைகளைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. 2026-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளைப் பொறுத்து மீண்டும் சினிமாவுக்கு விஜய் திரும்புவார் எனத் திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Tags: விஜய்Vijay received a salary of Rs. 250 crore for the film Janyayan?ஜனநாயகன்
ShareTweetSendShare
Previous Post

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு – வெள்ள அபாய எச்சரிக்கை!

Next Post

முசிறி அருகே ஏரியில் மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் குவிந்தனர்!

Related News

ரூ.60 கோடி மோசடி – நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்தா மீது வழக்கு!

கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் கூலி பட டிக்கெட்!

கூலி திரைப்படம் ரிலீஸ் – திரையரங்கில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!

நறுவீ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் கைது : சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு!

மேக வெடிப்பால் பேரழிவு – உருக்குலைந்த இமாச்சல பிரதேசம் : மீட்பு பணியில் இந்திய ராணுவம்…!

“ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்” : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!

‘100 அடி’ ஆழிப்பேரலையால் அதிர்ந்த கடற்கரை : மக்களை திடுக்கிடச் செய்த திடீர் நிலச்சரிவு!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies