மகளை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை!
Jun 28, 2025, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மகளை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை!

Web Desk by Web Desk
Jun 28, 2025, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம், T.மடப்புரத்தில் காதலித்த மகளைத் தந்தையே கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

T.மடப்புரத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான அர்ஜுனன் என்பவர், தனது மகளான அபிதாவுக்குத் திருமணத்துக்காக வரன் பார்த்து வந்துள்ளார்.

இதனிடையே தனது நண்பரைக் காதலித்த அபிதா, தொடர்ந்து திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதுதொடர்பாகத் தந்தை அர்ஜுனன் மற்றும் மகள் அபிதா இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த அர்ஜூனன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபிதாவைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர்ப் புத்தூர் காவல் நிலையத்தில் அர்ஜுனன் சரணடைந்தார்.

Tags: கடலூர் மாவட்டம்Father kills daughter by slitting her throat with a knife
ShareTweetSendShare
Previous Post

முசிறி அருகே ஏரியில் மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் குவிந்தனர்!

Next Post

பிரதமர் மோடிக்கு தர்ம சக்ரவர்த்தி பட்டம் வழங்கி கவுரவிப்பு!

Related News

பிளவக்கல் அணை பூங்காவின் சீரமைப்பு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் : மக்கள் கோரிக்கை!

கூமாபட்டி இன்ஸ்டாகிராம் வீடியோ எதிரொலி : சுற்றுலா பயணிகள் செல்ல தடை – பொதுப்பணித்துறை அறிவிப்பு! 

மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு முறைகேடு : மூவர் கைது!

தேனி : ஆசிரியர் இடமாற்றம் – பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் வாக்குவாதம்!

நெல்லை : பேக்கரியில் வாங்கிய நட்ஸில் நெளிந்த புழு – கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

நெல்லையப்பர் கோவிலில் வெளிநாட்டவர் சாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கமேனியை நன்றியற்றவர் என்று விமர்சித்த டொனால்ட் டிரம்ப்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

தாய்லாந்து பிரதமர் பதவி விலகக்கோரி பாங்காக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம்!

நடு வழியில்தொழில்நுட்பக் கோளாறு – சீன விமானம் அவசர தரையிறக்கம்!

உடல்நிலை பாதிக்கப்பட்ட சுபன்ஷு சுக்லா!

குற்றச் செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து – அமெரிக்கா

ஏர் இந்தியா ஊழியர்கள் கொண்டாட்டம் – சர்ச்சை வீடியோவால் 4 பேர் பணிநீக்கம்!

அகமதாபாத் விமான விபத்தை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு!

“RAW” உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம்!

சட்ட கல்லூரியில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : ஜெ.பி.நட்டா கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies