மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் - ஜி.கே.வாசன்
Mar 15, 2026, 10:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்

Murugesan M by Murugesan M
Jun 28, 2025, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தக் குழப்பம் கிடையாது எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த நிர்வாகி சுப்பிரமணியத்தின் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,

மா விவசாயிகளின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுகுறு தொழில்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

மருத்துவர் காலி பணியிடங்களைத் திமுக நிரப்பவில்லை என்று குற்றம் சாட்டியவர், தமிழகத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தக் குழப்பம் கிடையாது என்றும் அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று ஜி.கே.வாசன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும் மக்கள் விரோதத் திமுகவை அகற்ற வேண்டும் என்றும் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்துள்ளது என்று ஜி.கே.வாசன் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் பாலியல் தொந்தரவுகள் அதிகரித்துள்ளது  என்று குற்றம் சாட்டியவர், இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பலமிழந்து கொண்டிருக்கிறது என்று ஜி.கே.வாசன் கூறினார்.

Tags: ஜி.கே.வாசன்There is no confusion in the National Democratic Alliance: G.K. Vasanதேசிய ஜனநாயகக் கூட்டணி
ShareTweetSendShare
Previous Post

கூலி படத்திற்கு இந்தியில் வைக்கப்பட்ட பெயர் மாற்றம்!

Next Post

கவனத்தை ஈர்த்து கியாரா அத்வானியின் புதிய போஸ்டர்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies