திருப்புவனம் காவல்நிலையத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது!
Oct 3, 2025, 08:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்புவனம் காவல்நிலையத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது!

Web Desk by Web Desk
Jun 30, 2025, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்புவனம் காவல்நிலையத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார், பத்திர காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் திருட்டு வழக்கு தொடர்பாக அவரை திருப்புவனம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது போலீசார் தாக்கி சித்திரவதை செய்ததால் அஜித்குமார் காவல்நிலையத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே சம்பவம் குறித்து அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். அப்போது இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி மாஜிஸ்திரேட்டிடம் அவர்கள் மனு அளித்தனர்.

இதையடுத்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மடப்புரத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Tags: Youth's death at Thiruppuvanam police station: Body handed over to relatives and buriedஇளைஞர் உயிரிழந்த விவகாரம்
ShareTweetSendShare
Previous Post

டேரன் சம்மிக்கு 15% அபராதம் விதிப்பு!

Next Post

ஜூலை 7-ல் திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா!

Related News

ஜிஎஸ்டி வரி குறைப்பு – சென்னையில் கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மத்திய அமைச்சர் எல்.முருகன்!

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் – இந்து முன்னணி கண்டனம்!

மைசூரு தசரா விழா – ஜம்பு சவாரி கோலாகலம்!

குலசேகரன்பட்டினம் தசரா விழா – சூரசம்ஹாரம் கோலாகலம்!

கொலம்பியாவில் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான  முதல் டெஸ்ட் – இந்தியா அபாரம்!

இந்தியா – சீனா இடையே வரும் 26ம் தேதி முதல் நேரடி விமான சேவை!

உலகத் தலைமையை ஏற்கும் நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை – கொலம்பியாவில் ராகுல்காந்தி சர்ச்சை பேச்சு!

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies