பிரபல கட்டுமான நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி ரூ.100 கோடி பணமோசடி : 5 பேர் கைது!
Oct 17, 2026, 12:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிரபல கட்டுமான நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி ரூ.100 கோடி பணமோசடி : 5 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Jun 30, 2025, 12:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரபல கட்டுமான நிறுவனத்தின் பெயரை போலியாகப் பயன்படுத்தி நாடு முழுவதும் 100 கோடி ரூபாய் வரை பணமோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேதுராமன் என்பவர் முகநூலில் இரும்பு ராடுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதை அறிந்துள்ளார்.

விளம்பரத்தில் உள்ள எண்ணைத் தொடர்பு கொண்டு பேசிய அவர், நிறுவனத்தின் பெயரில் இருந்த வங்கிக் கணக்கில் 30 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார்.

2 நாட்கள் கழித்து தொடர்பு கொண்டபோது அந்த எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதால் புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார்,  பீகார் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 34 லட்சம் ரூபாய் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கில் தொடர்புடையவர்களை 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: 5 arrested for laundering Rs. 100 crore using fake name of famous construction companyரூ.100 கோடி பணமோசடி
Share
Tweet
SendShare
Previous Post

இத்தாலி : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீ!

Next Post

லண்டனில் இன்று தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர்!

Related News

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies