லாக்கப் டெத் - நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி முறையீடு!
Oct 4, 2025, 10:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

லாக்கப் டெத் – நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி முறையீடு!

Web Desk by Web Desk
Jun 30, 2025, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் காவல்துறையினரின் விசாரணையின் போது இளைஞர் உயிரிழந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையிடப்பட்டுள்ளது.

மடப்புரம் கோயிலில் காவலராக பணியாற்றிய அஜித் என்ற இளைஞர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் காவல்நிலையத்தில் உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், மரியாகிளாட் முன் வழக்கறிஞர்கள் இருவர் முறையீடு செய்தனர்.

அப்போது கடந்த 4 ஆண்டுகளில் 24 லாக் அப் இறப்புகள் நடந்துள்ளதாகவும், அடித்துக் கொல்லப்பட்ட நபர் தீவிரவாதியா?  என்றும் காவல்துறைக்குக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவாகப் பதிவு செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

Tags: Lockup Death - Appeal seeking suo motu investigation by the courtகோரி முறையீடுலாக்கப் டெத்
ShareTweetSendShare
Previous Post

FIFA CLUB உலக கோப்பை – BAYERN அணி வெற்றி!

Next Post

200 விக்கெட்களை கைப்பற்றி கேசவ் மகராஜ் சாதனை!

Related News

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies