மேலூரில் மாமூல் கேட்டுக் கடை உரிமையாளர்கள் மீது தாக்குதல் : வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்!
Mar 15, 2026, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மேலூரில் மாமூல் கேட்டுக் கடை உரிமையாளர்கள் மீது தாக்குதல் : வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்!

Murugesan M by Murugesan M
Jun 30, 2025, 05:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேலூரில் மாமூல் கேட்டுக் கடை உரிமையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூர் பேருந்து நிலையம் அருகே திருப்பதி என்பவர் பலசரக்கு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடைக்கு வந்த சிலர் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களைத் தாக்கியுள்ளனர்.

கடையில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியதால் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்த நிலையில், வியாபாரிகளுக்கு உரியப் பாதுகாப்பு வழங்கக் கோரி அனைத்து வணிகர்களும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலூர் பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags: Attack on Maamool Ketuk shop owners in Melur: Shopkeepers strikeவணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

கேப்டனாக டி-20யில் அதிக சதங்கள் அடித்து டூ பிளெஸ்ஸிஸ் சாதனை!

Next Post

சங்கர நாராயணசாமி கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டு முறையாக பராமரிக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies