நித்தின் நடிப்பில் உருவாகியுள்ள Thammudu படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
வேணு ஸ்ரீராம் இயக்கிய இந்த படத்தில் காந்தாரா படத்தில் நடித்த சப்தமி கௌடா கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஆக்ஷன் அதிரடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஜூலை 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.