சேலம் ஜருகுமலை பகுதிகளில் காட்டுத்தீ - மலையடிவார மக்கள் அச்சம்!
Oct 10, 2026, 03:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் ஜருகுமலை பகுதிகளில் காட்டுத்தீ – மலையடிவார மக்கள் அச்சம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 10:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் ஜருகுமலை மற்றும் நாம மலை பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் மலையடிவார மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ஜருகுமலை, நாம மலை என பல்வேறு மலைகள் சூழ்ந்த பகுதியாக காட்சியளிக்கும் சேலம் மாவட்டத்தில், சமீப காலமாக மழை மற்றும் பனிப்பொழிவின தாக்கம் குறைந்து படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள மலைப் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து, செடி, கொடிகள் காய்ந்த நிலையில் காணப்படுகிறது.

இதற்கிடையே, அங்குள்ள ஜருகுமலை மற்றும் நாம மலை பகுதிகளில் சமூக விரோதிகள் சிலர் தீ வைத்ததாக கூறப்படுகிறது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவி காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயை விரைந்து அணைக்கும் பணியில் பொதுமக்களும், தீயணைப்புத் துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காட்டுத் தீ குடியிருப்பு பகுதிகளை நோக்கி பரவும் அபாயம் உள்ளதால் மலையடிவார மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

Tags: JarugumalaisalemKalvarayan HillsJarugumalai fireNama Malai fireShervaroyan Hills
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு – தற்காலிக ஊழியர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

Next Post

புதுச்சேரியில் “SAGA OF RSS” கருத்தரங்கம் – தத்தாத்ரேய ஹோசபாளே பங்கேற்பு!

Related News

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் – இபிஎஸ்

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

பிரசாரத்தின் போது கடும் எதிர்ப்பை சந்தித்த சத்யபாமா; 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies