மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் போட்டியில் san francisco unicorns, seattle orcas அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
6 அணிகள் களம் காணும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இது வரை 21 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் san francisco unicorns அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் வகிக்கிறது.
இதேபோல் seattle orcas அணி 7 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று 4 ஆம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறும் 22 ஆவது லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.